Home இலங்கையாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

by admin

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மூன்றாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

இலங்கை தமிழரசு கட்சி – 7524
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 5542
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4642

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More