Home இலங்கைவன்னி மாவட்டம் – முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவுகள்

வன்னி மாவட்டம் – முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.  அதன்படி, இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 22,492
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 8,307
ஐக்கிய மக்கள் சக்தி – 6,087
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3,694
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2,472

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More