174
இந்தியாவின் சென்னையில் வட பழனி 100 அடி வீதியில் காவல்துறை வாகனம் ஒன்று தீ பிடித்து அருகேயுள்ள வீடுகளுக்கும் பரவியதால் அங்கு பரபரப்பு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதி முழுவதும் புகை மூட்டம் காணப்படுவதாகவும் தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்துள்ளதாகவும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
Spread the love