215
காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்துள்ளது. நேற்றிரவு பொழிந்த கடும் மழையின் போது இந்தக் கோபுரம் சாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சுனாமி, கடும் மழையுடன் இடைக்கிடை ஏற்படும் வெள்ளம், மண்சரிவு மற்றும் வான் கதவுகள் திறக்கப்படுவதால் ஏற்படும் வெள்ள நிலமை மற்றும் காலநிலை முன் எச்சரிக்கைகளை இந்த சுனாமி எச்சரிக்கை கோபுரங்களைப் பயன்படுத்தி கணிப்பிடபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #காங்கேசன்துறை #சுனாமி #எச்சரிக்கைகோபுரம் #மண்சரிவு
Spread the love