Home இந்தியாஇஸ்லாமிய அமைப்புகள் 11ன் மீதான தடை – பாதுகாப்பை பலப்படுத்துகிறது இந்தியா!

இஸ்லாமிய அமைப்புகள் 11ன் மீதான தடை – பாதுகாப்பை பலப்படுத்துகிறது இந்தியா!

by admin

அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதையடுத்து, இந்தியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லாம் என்ற சந்தேகத்தில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தடைசெய்யப்பட்டு உள்ளதால், இலங்கையில் தங்கியிருந்து தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இவர்களின் இலக்கு இந்தியாவாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

இதேவேளை 11 இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களை இலங்கையில் தடைசெய்வது குறித்த விசேட வர்த்தமானி நேற்று முன்தினம் (13.04.21) வெளியிடப்பட்டுள்ளமை குறிப

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More