Home இலங்கைநயினாதீவு ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு

நயினாதீவு ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு

by admin

நயினாதீவு நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா கொடும் நோய்த் தொற்றலின் பரம்பலைக் கருத்தில் கொண்டு சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய ஆலய வளாத்தினுள் ஆலய அறங்காவலர்கள் , குருமார்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் தவிர்ந்த ஏனையோர்  பிரவேசிக்க தற்காலிகமாக அனுமதிக்கப்படவில்லை என ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.


அத்துடன் ஆலயத்தில் இடம்பெற்று வந்த அபிஷேகங்கள் மற்றும் தினசரி அன்னதானம் என்பவையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர் . 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More