நாடு முழுமையாக முடக்கப்பட மாட்டாதென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளாா். மேலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் பொருட்களின் விநியோகம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடர நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.