Home இலங்கைமட்டக்களப்பில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

மட்டக்களப்பில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

by admin

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளாா்.

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அவா் தெரிவித்துள்ளாா்.

இதேவேளை, இன்று (20) காலை மு தல் 6 மாவட்டங்களை சேர்ந்த 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More