90
மூதூர் மற்றும் ஒலுவில் பகுதிகள் அடிப்படைவாத வகுப்புகளை நடத்திய நபர் என்ற குற்றச்சாட்டில், ஒருவர் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சஹ்ரான் ஹசீமின் தலைமையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இவ்வாறு குறித்த பகுதிகளில் வகுப்புகளை நடத்தியுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மாவனெல்ல, ஹெம்மத்தாகம பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மொஹமட் சஹீம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அடிப்படைவாத வகுப்புக்களை நடத்திய 7 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love