174
ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தை அறிவித்துள்ள தலிபான்கள், அந்த நாட்டை “இஸ்லாமிய எமிரேட்” என பெயரிட்டுள்ளனர்.
அந்த வகையில் இஸ்லாமிய எமிரேட்டின் (ஆப்கானிஸ்தானின) இடைக்கால பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த் இருப்பார் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
Spread the love