Home பிரதான செய்திகள்நான்காவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றிய சென்னை

நான்காவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றிய சென்னை

by admin

டுபாயில் இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்று கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது. நாணயச்சுழற்சிில் வென்ற கொல்கத்தா அணி களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி   நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 192 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து து. 193 ஓட்டங்கள் எனும் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி இறுதியில், 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கைளை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி வெற்றி பெற்று. நான்காவது முறையாக ஐபிஎல் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது.


Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More