182
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று (04) காலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ளாா். பொரளை தேவாலய வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரான்சிஸ் முனீந்திரன் என்பவாின் நலன் குறித்து விசாரிப்பதற்காகவே அவா் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love