Home இலங்கைகளனி பல்கலைக்கு முன் ஆர்ப்பாட்டம் – 6 பேர் கைது – கண்ணீர்புகைப் பிரயோகம்!

களனி பல்கலைக்கு முன் ஆர்ப்பாட்டம் – 6 பேர் கைது – கண்ணீர்புகைப் பிரயோகம்!

by admin

கண்டி – கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, நான்கு பிக்குகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More