131
இந்தோனேசியாவிற்கு வருமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜேகாகோ விடோடா இந்த அழைப்பினை விடுத்துள்ளார். இந்தோனேசிய ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஏ.எம் பாசீர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
இந்தோனேசியாவிற்கான பயணத்தை மேற்கொள்ள முயற்சிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Spread the love