Home இலங்கைவாகன கண்காட்சியில் விபத்து – இரு மாணவா்கள் உயிாிழப்பு

வாகன கண்காட்சியில் விபத்து – இரு மாணவா்கள் உயிாிழப்பு

by admin

பதுளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் உள்ள புதிய மைதானத்தில் இன்று (01) ​​இடம்பெற்ற வாகன கண்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் 02 மாணவர்கள்   உயிாிழந்துள்ளதுடன்    மாணவா்கள்  சிலா்   காயமடைந்துள்ளனர்.

பாடசாலை கிரிக்கட் போட்டியின் போது, ​​இடம்பெற்ற வாகன கண்காட்சியில் ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த 7 மாணவர்களில் இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக   காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More