Home இலங்கைசந்தேக நபர் ஒருவரின் மரணம் தொடர்பில் ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது

சந்தேக நபர் ஒருவரின் மரணம் தொடர்பில் ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது

by admin


சந்தேக நபர் ஒருவரின் மரணம் தொடர்பில் ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்பய்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, சந்தேக நபர் உயிரிழந்திருந்தார். பெஹலியகொட காவல் நிலையத்தினைச் சேர்ந்த அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனமொன்றை கொள்ளையிட்டதாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது இந்த சந்தேக நபர்கள் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More