Home இலங்கைபசில் ராஜபக்ஸவின் பிணை மனு 8ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது:

பசில் ராஜபக்ஸவின் பிணை மனு 8ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது:

by admin

குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் பிணை மனு எதிர்வரும் 8ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்த பிணை மனு தொடர்பில் எதிர்ப்பை வெளியிட கால அவகாசம் வழங்குமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இ;ந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் எதிர்வரும் 8ம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
திவிநெகும திட்டத்தின் பணத்தை மோசடி செய்ததாக பசில் ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More