124
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் பிணை மனு எதிர்வரும் 8ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்த பிணை மனு தொடர்பில் எதிர்ப்பை வெளியிட கால அவகாசம் வழங்குமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இ;ந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் எதிர்வரும் 8ம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
திவிநெகும திட்டத்தின் பணத்தை மோசடி செய்ததாக பசில் ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love