757
குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை தொடர்பாக பல உத்தரவுகளை பிறப்பித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக பதவி விலகுவதாக நீதிபதி டி.சரவணராஜா கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளதுடன், தமது பதவி விலகல் கடிதத்தை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளார்.
Spread the love