Home இலங்கைஅநுராதபுரம் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பதவி விலகல்! 

அநுராதபுரம் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பதவி விலகல்! 

by admin

அநுராதபுரம் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவி விலகல்  கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பதவி விலகலுக்கான காரணங்கள் வெளியாகவில்லை.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More