Home இலங்கைகிண்ணியாவில் டெங்கு நோய் காரணமாக 3 நாட்களுக்கு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன

கிண்ணியாவில் டெங்கு நோய் காரணமாக 3 நாட்களுக்கு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன

by admin


கிண்ணியாவில் இன்று புதன்கிழமை முதல் 3 நாட்களுக்கு   அனைத்து பாடசாலைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆசிரியர்களும் மாணவர்களும் டெங்கு நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையினையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தனியார் கல்வி நிறுவனங்கள் , பாலர் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளநிலையில்  பாடசாலைகளும் இன்றுமுதல் மூடப்படுவதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை வழமை போன்று இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிண்ணியாவில் கடந்த இரண்டு வாரத்தில்  4 பெண்கள் மற்றும்3  பாடசாலை மாணவர்கள்  உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More