153
மணிப்பூர் மக்கள் உரிமைகளுக்காக தான் மீண்டும் போராடவுள்ளதாக இரோம் சர்மிளா தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த பின் இரோம் சர்மிளா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இரோம் சர்மிளா அந்த மாநில மக்களின் உரிமைக்காக 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட நிலையில் சமீபத்தில் நடந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட இரோம் சர்மிளா தொல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love