Home இலங்கைநல்லூர் பிரதேச சபையின் முதல் அமர்வு – உறுப்பினர்களுக்கு வரவேற்பு!

நல்லூர் பிரதேச சபையின் முதல் அமர்வு – உறுப்பினர்களுக்கு வரவேற்பு!

by admin

 

நல்லூர் பிரதேச சபையின் முதல் அமர்வு  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27.06.25) நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

சபை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சபைக்கு சென்ற தவிசாளர் , பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும். பிரதேச சபை செயலாளர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களினால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More