Home இலங்கைநல்லூர் சூரன் தலைகாட்டல்

நல்லூர் சூரன் தலைகாட்டல்

by admin

 

கந்தசஷ்டியின் 5ஆம் நாளான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சூரன் தலைகாட்டல் இடம்பெற்றது.

இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை 04 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , தொடர்ந்து சூரன் போர் இடம்பெறவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More