Home இலங்கைஉலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு யாழில் வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும்

உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு யாழில் வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும்

by admin

வடக்கு   மாகாண   விவசாய   அமைச்சின்   ஏற்பாட்டில்   உலக   வலசைப்   பறவைகள்   தினத்தை   முன்னிட்டு
வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை   ஆரம்பித்து   இன்று   ஞாயிற்றுக்கிழமை   (14.05.2017)   வரை   நடைபெற்ற மூன்று   நாள்   நிகழ்ச்சியில்   வடக்கின்   ஐந்து   மாவட்டங்3ளயும்   சேர்ந்த   108   மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.   இவர்கள்   வெளிக்களப்   பயிற்சியின்போது   பறவை   அவதானிப்பில் ஈடுபடுவதைப் படங்களில் காணலாம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More