159
கேகாலை பிரதேசத்தில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். துணை காவல்துறை பரிசோதகர் ஒருவரின் துப்பாக்கியே தவறுதலாக வெடித்துள்ளது. கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை கான்ஸ்டபிள் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் ஒரு சந்தேக நபர் கைது செய்பய்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love