163
காலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியூசிலாந்து அரசாங்கம் 30 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இந்த உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் நிலைமையை கருத்திற் கொண்டு உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் கெரி பிரவுன்லீ தெரிவித்துள்ளார்.
Spread the love