Home இலங்கைவிஜயதாச ராஜபக்ஸ சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள முடியும் – மஹிந்த அமரவீர

விஜயதாச ராஜபக்ஸ சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள முடியும் – மஹிந்த அமரவீர

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் நீதி  அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தமது கட்சியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவதற்கு விஜயதாச ராஜபக்ஸவிற்கு சந்தர்ப்பம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவுடன் தனிப்பட்ட ரீதியில் எவ்வித முரண்பாடுகளும் குரோதங்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More