180
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக வளைவில் திரும்பிய பாரவூர்தி ஒன்று வானுடன் மோதி ஏற்பட்ட 20 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை நிலக்கரி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த பாரவூர்தியே இவ்வாறு பனிமூட்டம் காரணமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் வானில் இருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூவரும் உயிரிழந்துள்ளனர்.
Spread the love