156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கண்டி வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய புலனாய்வுப் பிரிவு விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் பெயர் விபரங்கள் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ பிரதானிகள், காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருடன் நாள் ஒன்றுக்கு மூன்று தடவை தாம் பேசி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love