குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கே எமது ஆதரவு என ஐக்கிய தேசியக் கட்சியின் ராஜாங்க அமைச்சர்களான பாலித ரங்கே பண்டார மற்றும் வசந்த சேனாரட்ன ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் நம்பிக்கையி;ல்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக குறித்த உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது, அல்லது வாக்களிப்பில் பங்கேற்கப் போவதில்லை என ரங்கே பண்டார மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோர் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

