Home இலங்கைதிலங்க சமதிபால பதவி விலகுவது தொடர்பில் அறிவிப்பு :

திலங்க சமதிபால பதவி விலகுவது தொடர்பில் அறிவிப்பு :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரதி சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அறிவித்துள்ளதாக திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். எதிர்வரும் 19ம் திகதி பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திலங்க சுமதிபாலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்திருந்தது
சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களும் பதவி விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More