Home இலங்கைகோரிக்கைக்குப் புறம்பாக மாகாண பேரவை செயலக கொடி முழுக்கம்பத்தில்

கோரிக்கைக்குப் புறம்பாக மாகாண பேரவை செயலக கொடி முழுக்கம்பத்தில்

by admin

வடமாகாண பாடசாலைகளில் மாகாண சபை கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு , வடமாகாண கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் இன்றைய தினம் மாகாண பேரவை செயலக கொடி முழுக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More