157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கள்வர்களை பாதுகாக்கும் தரப்பினர் ஆளும் கட்சியிலும் உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், கள்வர்களை பாதுகாக்கும் கள்வர் கூட்டமொன்று அரசாங்கத்திலும் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய அரசாங்கம் 100 நாள் திட்டத்தில் பாரியளவில் சாதனைகளை செய்துள்ளதாகத் கூறிய சதுர சேனாரட்ன, இந்தக் காலப் பகுதியில் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் ஐந்து மடங்காக உயர்வடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love