Home இலங்கைபுன்னைநிராவிப் பகுதியில் குளத்தில் இருந்து, இளைஞனின் சடலம் மீட்ப்பு..

புன்னைநிராவிப் பகுதியில் குளத்தில் இருந்து, இளைஞனின் சடலம் மீட்ப்பு..

by admin

படங்கள் இணைப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….

கிளிநொச்சி புன்னைநிராவி பகுதியில் உள்ள சிறு குளம் ஒன்றில் இருந்து புன்னைநிராவி 26 ம் வாய்க்காலைச் சேர்ந்த 31 வயதான சுபாஸ் என்ற இளைஞனின் சடலம் இன்று பிற்ப்பகல் தர்மபுரம் காவற்துறையினரால் மீட்க்கப்பட்டுள்ளது கடந்த 23 ம் திகதியில் இருந்து காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த குறித்த இளைஞனே இன்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

 இந்த சடலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் தர்மபுரம் காவற்துறை மற்றும் கிளிநொச்சி குற்றத் தடகவியல் காவற்துறையினர் இணைந்து மீட்டுள்ளனர் குறித்த சடலம் பிரேத பரிசோதனைக் காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவற்துறை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More