171
பால்டிக் கடலில் லிதுவேனியன் கொடியுடன் சென்ற படகு ஒன்றில் ஏற்பட்டுள்ள தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் ஒரு துறைமுகத்திலிருந்து லிதுவேனியா நோக்கி அந்தப் கப்பலில் சுமார் 335 பேர் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்தினைத் தொடர்ந்து தற்பொது மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தக் கப்பலின் கொதிகலன் அறையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் கப்பலில் தீப்பரவியிருக்கலாம் எனக் கருதுப்படுகின்றது.
Spread the love