ஊர்காவற்துறை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட காரைநகர் கடற்பகுதியில் வைத்து 365 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை …
admin
-
-
(க.கிஷாந்தன்) இந்தியா சென்றுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் குடும்பத்தினர் இன்று (24.12.2021) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர் நேற்று இந்தியா சென்ற பிரதமர் ம ற்றும் குடும்பத்தினர் திருமலையில் …
-
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு …
-
ஜேவிபியுடன் எதிர்காலத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அவ்வாறான சாத்தியக்கூறுகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
ஈரானுடனான 190 மில்லியன் பவுண்ட் எண்ணெய்க் கடனை தேயிலை ஏற்றுமதி மூலம் தீர்க்க இலங்கை திட்டம்.
by adminby adminஅடுத்த மாதம் முதல் சிலோன் தேயிலையை தெஹ்ரானுக்கு அனுப்புவதற்கு இலக்கு வைத்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.‘கடந்த …
-
(க.கிஷாந்தன்) அத்தியவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் வலியுறுத்தியும், கினிகத்தேனையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் …
-
யாழ்ப்பாணத்தில் மலேரியா தொற்றுக்குள்ளான மற்றொரு நபர் நேற்று வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்ற …
-
ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான …
-
இன்றையதினம் ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெற்ற 2021 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
21 ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதியை தடை செய்த ஒரு நாடு இலங்கைதான்
by adminby admin21 ஆம் நூற்றாண்டில் வாகன இறக்கு மதியை தடை செய்த ஒரு நாடு என்றால் இலங்கையை குறிப்பிட முடியும்.தற்போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமர் திருப்பதி சென்றதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
by adminby admin(க.கிஷாந்தன்) திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்ய இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தனது குடும்பத்தாருடன் இன்று இரண்டு …
-
ஆள்மாறாட்டம் செய்து பரீட்சையில் பாஸ் பண்ணுவது போன்று தடுப்பூசிப் பாஸ் பெற்றுக்கொள்ளவும்”குதிரையோடுகிற” நிலைமை உருவாகியிருக்கிறது. வெவ்வேறு ஆட்களின் அடையாள …
-
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் நாளைய தினம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு – 2 போ் பலி – பலா் படுகாயம்
by adminby adminபஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்து2பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் …
-
ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டு காலம் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் இ.தொ.கா பங்கேற்கும்
by adminby admin(க.கிஷாந்தன்) இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என்று …
-
ஹொங்ஹொங் பல்கலைக்கழகத்திலிருந்து தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற தூபி அகற்றப்பட்டுள்ளது. 8 மீற்றர் உயரம் கொண்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
“விவசாய உபகரணங்களினால் அரசாங்கத்துக்கு எதிராக யுத்தம் செய்யுங்கள்”
by adminby adminநாட்டு மக்களுக்காக அரசாங்கத்தை கவிழ்க்கும் நிலைக்கு வந்துள்ளதாகவும், அனைத்து மக்களும் அடுத்த வருடம் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பத் …
-
17ஆம் திகதி பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் செயற்பட்ட விதமானது சிறப்பாக அமைந்ததாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோண்டாவிலில் வன்முறை கும்பல் அட்டகாசம் – மோட்டார் சைக்கிளும் கொள்ளை
by adminby adminகோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்திற்கு அண்மையாக உள்ள வர்த்தகரின் வீட்டு வளாகத்துக்கு புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரபாகரனுக்கு படிப்பறிவு இல்லை – பாலசிங்கத்திற்கும் இருந்ததா என்பது சந்தேகமே என்கிறார் சரத் பொன்சேகா!
by adminby adminதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படிப்பறிவு இல்லாதவர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் …
-
டென்மார்க் அதன் வெளிநாட்டுச் சிறைக் கைதிகளை கோசோவோ நாட்டில் உள்ள சிறைகளுக்கு மாற்றவுள்ளது. அதற்காக இரு நாடுகளுக்கும் இடையே …

