நாட்டில் தற்போது, உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் சுவிற்ஸலாந்து நாட்டின் உள்ளுராட்சித் தேர்தலிலும் ஈழத் தமிழ் …
புலம்பெயர்ந்தோர்
-
-
ஈழத்தின் எழுத்தாளர், கவிஞர் செழியன், விடைபெற்றார். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த கவிஞர் செழியன் உடல் நலக்குறைவு காரணமாக …
-
யாழ்.இந்துக்கல்லூரிபழையமாணவர்களும் – நூலகநிறுவனமும் இணைந்துநடத்தும் உலகம்பலவிதம் – நூல்அறிமுகமும்வெளியீடும் (ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின்இந்துசாதனஎழுத்துக்கள், பதிப்பாசிரியர்சோமேசசுந்தரிகிருஷ்ணகுமார், யாழ்இந்துக்கல்லூரி125ம்ஆண்டுவிழாவெளியீடு) இடம்: ShriKanagaThurkkai Amman Temple, …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
சுவிட்சர்லாந்து நீதிமன்றிற்கு எதிரில் தமிழர்கள் போராட்டம்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. சுவிட்சர்லாந்து நீதிமன்றிற்கு எதிராக தமிழர்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியதாக …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கலிபோர்னியாவில் பாரியளவிலான காட்டுத் தீ பரவியதனால் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் இடம்பெற்ற மூன்றாவது …
-
உலகம்புலம்பெயர்ந்தோர்
இந்தோனீசியாவின் பாலி தீவில் ஏற்பட்ட எரிமலை சீற்றம் – மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை – விமான சேவைகள் பாதிப்பு:-
by adminby adminஇந்தோனீசியாவின் பாலி தீவில் ஏற்பட்ட எரிமலை சீற்றம் தீவிரமடைந்ததையடுத்து அப்பகுதி சுற்றிலும் உள்ள மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது …
-
இலங்கைபுலம்பெயர்ந்தோர்
கோண்டாவிலில் கிணறுக்குள் சடலம். அடையாளம் காண உதவுமாறு போலீசார் கோரிக்கை:-
by editortamilby editortamilயாழ்.கோண்டாவில் பழனியாண்டவர் கோவிலடியை அண்டிய பகுதியில் கிணற்றில் சடலம் ஒன்று காணப்படுவதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் …
-
உலகம்பிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
சிறீ லங்காவினால் இழைக்கப்படட சர்வதேச சட்ட மீறல் – கனடிய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்:-
by adminby adminகனடிய மற்றும் சர்வதேச தமிழ் அமைப்புக்களின் கூட்டுக்குழு நவம்பர் 14-15 ம் திகதிகளில் வான்கூவரில் நடைபெற இருக்கும் ஐ.நா.அமைதி பேண் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாடு குறித்த கனடிய …
-
உலகம்பிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம் புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்தது :-
by editortamilby editortamilஊடக அறிக்கை 26 ஆண்டுகளாக கனேடிய தமிழ் வர்த்தக முயற்சியாளர்களின் முகமாக கருதப்படும் கனேடியத் தமிழர் வர்த்தக …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் சுவிற்சலாந்தில் சுட்டுக்கொலை:-
by editortamilby editortamilஇலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் சுவிட்ஸர்லாந்தில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சுவிற்சலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நேற்றையதினம் 38 வயதான …
-
இலங்கைபுலம்பெயர்ந்தோர்
நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் மேன்முறையீடு
by adminby adminதமிழீழ விடுதலைப் புலிகள், மேன்முறையீட்டு நீதிமன்றம், விடுதலைப்புலி உறுப்பினர், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அநுராதபுரம், அன்டனோவ்-32 விமானம் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக, தமிழீழ …
-
உலகம்புலம்பெயர்ந்தோர்
வடகொரிய 6வது ஏவுகணையையும் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது – கொரிய பிராந்தியத்தில் பதற்றம்
by adminby adminஆறாவது அணுஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வடகொரியா அறிவித்ததனைத் தொடர்ந்து கொரிய பிராந்தியத்தில் பரபரப்பான ஒரு சூழல் நிலவுதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
நியூசீலாந்தின் மூத்த தமிழர் இராசலிங்கம் மறைவு ! -வரதன்
by adminby adminநியூசீலாந்தில் தொழில் ரீதியாகக் குடியேறிவர்களில் முதன்மைக் குடியேற்றவாசிகள் என்ற பெயரைப்பெற்றவர்கள் இலங்கையர்கள் வைத்தியர்கள் என்ற விபரத்தை அமரர் டொக்டர் …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்திற்கான இலட்சனை வடிவமைப்பிற்கான போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன:-
by adminby adminநெடுந்தீவு விளையாட்டுக்கழகம் (பிரித்தானியா) நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்திற்கான இலட்சனைப் வடிவமைப்பிற்கான போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கழகத்திற்கான இலச்சினை வடிவமைப்பிற்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
EU நீதிமன்றின் தீர்ப்பு, பயங்கரவாத அமைப்பு தொடர்பிலான மதிப்பீடுகளை மேற்கொள்ளும் பொறிமுறைமையில் எவ்வித தலையீடும் செய்யாது – EU
by adminby adminபுலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலேயே உள்ளடக்கப்பட்டுள்ளனர் – ஐரோப்பிய ஒன்றியம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தமிழீழ …
-
உலகம்புலம்பெயர்ந்தோர்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு கட்சிகளும் ரஷ்யாவை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன:-
by adminby adminஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த குற்றச்சாட்டில், அந்நாட்டை தண்டிக்கும் விதமாக புதிய தடை உத்தரவுகளை பிறப்பிக்க …
-
பிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
சிவலோகநாதன் தனபாலசிங்கத்தை நாடு கடத்துவதை பிற்போடுமாறு கோரிக்கை:-
by adminby adminகனடாவில் மனைவியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கையரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவரை நாடு கடத்துவதை தடுக்குமாறு கனடா அரசாங்கத்திடம் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் சமூக மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பும் – சமுத்திரன்
by adminby adminதாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார விருத்தி மற்றும் சமூக முன்னேற்றத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்கு பற்றி நீண்ட …
-
-
எழுத்தாளர் இளங்கோவின் மூன்றாவது நூலான பேயாய் உழலும் சிறுமனமே என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை கனடாவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
தமிழ் மாணவர்களுக்கு சிறந்த சேவை கல்விக்கான ஓட்ட குழு தெரிவிப்பு :-
by adminby adminயாழ்ப்பாண இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் அனுசரணையுடன் 92 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கல்விக்கான ஓட்டம் …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
இன ரீதியாக தூற்றப்பட்டதாக இலங்கையர் பிரித்தானியாவில் முறைப்பாடு
by adminby adminஇன ரீதியாக தாம் தூற்றப்பட்டதாக இலங்கையர் ஒருவர் பிரித்தானிய காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். Welwyn Garden City வீதிகளில் …