இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு இந்தாண்டிற்கான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்திய …
இந்தியா
-
-
இந்தியாசினிமாபிரதான செய்திகள்
தீபிகா படுகோன் படத்திற்கு எதிர்ப்பு! வன்முறையால் பற்றி எரியும் வடமாநிலங்கள்!
by adminby adminதீபிகா படுகோன் நாயகியாக நடித்த பத்மாவத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்களால் இந்தியாவின் வடமாநிலங்களில் பெரும் பதற்றம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு திடீர் மரணம்!
by adminby adminதமிழகத்தை மாத்திரமின்றி இந்தியாவையே உலுக்கியது உடுமலை சங்கர் கொலை வழக்கு. இந்த வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை …
-
தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
காஷ்மீர் பகுதிக்குள் பெண் தீவிரவாதி ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
by adminby adminஇந்தியாவின் 69-வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் காஷ்மீர் பகுதிக்குள் பெண் தீவிரவாதி …
-
இந்தியாபிரதான செய்திகள்
மகதாயி நதிநீர் விவகாரம் – கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்…
by adminby adminமகதாயி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.வட கர்நாடகாவில் மகதாயி நதிநீர் பிரச்சனையை …
-
இந்தியாபிரதான செய்திகள்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கண்டனத் தீர்மானம்?
by adminby admin உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வருவது பற்றி ஆலோசிப்பதாக …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
காவல்துறை தன்னை அவமதித்தமையால் தமிழக மகிழுந்து ஓட்டுநர் வீதியில் தீக்குளிப்பு
by adminby adminஆசனப் பாதுகாப்புப் பட்டி அணியாததால் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக கூறி சென்னையில் மகிழுந்து ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு …
-
இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகரான சிம்லா, இமயமலையில் அமைந்துள்ள ஒரு எழில்மிகு நகரமாகும். பனிப்பொழிவுக் காலத்தில் சிம்லா நகரம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்து விட்டதாக தெரிவித்து விஜயேந்திரர் மீது முறைப்பாடு
by adminby adminதமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்துவிட்டார் என விஜயேந்திரர் மீது காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் சென்னையில் தமிழ்- சமஸ்கிருதம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ராஜீவ் காந்தி கொலை 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு…
by adminby adminராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு …
-
இந்தியாபிரதான செய்திகள்
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு…
by adminby adminதிருப்பதி ஏழுமலையான் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீது 7 பிரிவுகளின் கீழ் …
-
இந்தியாபிரதான செய்திகள்
3ஆம் இணைப்பு: கால்நடை தீவனம் கொள்முதல் முறைகேடு லாலு பிரசாத் குற்றவாளி :-
by adminby adminகால்நடை தீவனம் கொள்முதல் செய்ததில் சாய்பாஷா கருவூலத்தில் 33.67 கோடி ரூபா முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் லாலு …
-
இந்தியாபிரதான செய்திகள்
மகாராஷ்ட்ரா நாடாளுமன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடும் சிவசேனா கட்சி – உடையும் சிவசேனா பா.ஜ.க
by adminby adminஇந்தியாவின் மகாராஷ்ட்ராவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட உள்ளதாக இந்திய அரசு கடும் …
-
-
இந்தியாபல்சுவை
“என் அன்பே, தக்க நேரம் வரும்போது உறைந்த பனி உருக ஆரம்பிக்கிறது. – இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன்”
by adminby adminபடத்தின் காப்புரிமைNETAJI RESEARCH BUREAU காங்கிரஸ் கட்சியில் சுதந்திரத்திற்கான போராளியாக முன்னிருத்தப்பட்ட சுபாஷ் சந்திர போஸ், உடல்நிலையின் காரணமாக 1934 ஆம் ஆண்டு ஒஸ்ரியாவின் …
-
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா? இல்லையா? என்பது தொடர்பாக மத்திய அரசு 3 மாதத்திற்குள் முடிவு …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவின் 73 சதவிகித சொத்துக்களை ஒரு சதவீதத்தினரே வைத்துள்ளனர்…
by adminby adminஇந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டில் உருவான ஒட்டுமொத்த சொத்துக்களில் 73 சதவிகிதத்தை, ஒரு சதவீத கோடீஸ்வரர்களே ஆண்டு வருவதாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
பாகிஸ்தான் ராணுவத்தினரின் தொடர் தாக்குதல்களில் 12 பேர் பலி…
by adminby adminகாஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் கடந்த ஒரு …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரை போர்க்களமாக்க வேண்டாம்- மெகபூபா முப்தி
by adminby adminஇந்தியாவும் பாகிஸ்தானும் தமது மாநிலமான காஷ்மீர் மாநிலத்தை போர்க் களமாக மாற்றிவிடக் கூடாது என அம் மாநில முதலமைச்சர் …
-

