கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிஷா மாநிலத்தில் விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 70 …
பிரதான செய்திகள்
-
-
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி இன்றைய தினம் (2) வெள்ளிக்கிழமை தீர்த்தத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இராணுவ அதிகாரி மீது தாக்குதல்
by adminby adminவிடுமுறையில் தனது வீடு செல்வதற்காக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த இராணுவ அதிகாரி மீது நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். பழச்சாறு கொடுக்க மறுத்த பழக்கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு – மூவர் கைது
by adminby adminபழச்சாறு (யூஸ்) தர மறுத்தவர்கள் மீதே வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோம் என வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நயினாதீவு அம்மன் மகோற்சவத்தை முன்னிட்டு பந்தற்கால் நாட்டும் நிகழ்வு
by adminby adminவரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அந்நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான கலந்துரையாடல்
by adminby adminயாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் …
-
உலகம்பிரதான செய்திகள்
கடன் உச்சவரம்பை உயர்த்தும் மசோதா, அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!
by adminby adminஅமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உயர்த்தித் திருத்தும் மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த மசோதாவிற்கு ஆதரவாக 63 வாக்குகளும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி!
by adminby adminசிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி சங்கானையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை (02.06.23) இடம்பெற்றது. சங்கானை பிரதேச …
-
தையிட்டியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று ஆராயப்பட்டபோதும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.யாழ். மாவட்ட …
-
யாழ். போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டியை கோம்பயன்மணல் மயானத்தில் நிறுவுவதற்கு ஒருங்கிணைப்புகுழுவில் நேற்றைய தினம் புதன்கிழமை தீர்மானம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் நிலத்தடி நீரை நாசமாக்கிய நொதோர்ன் பவர் நிறுவனம் மீண்டும் இயங்க முயற்சி
by adminby adminசுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவதற்கு காரணமான நொதேர்ன் பவர் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் மீளச் செயற்படுவதற்கு அனுமதிகள் வழங்கப்பட மாட்டாது …
-
யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் , யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு
by adminby adminமட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியிலிருந்து நேற்று(31) மாலை யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதியின் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அரச சட்டமூலங்களை ஆராய எதிர்க்கட்சியினால் குழுவொன்று நியமனம்!
by adminby adminஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலம் உள்ளிட்ட அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலங்களை ஆராய எதிர்க்கட்சியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒளிபரப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலியில் வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதங்கள் மீட்பு ; இளைஞன் கைது
by adminby adminயாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில். அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீட்டர் பொருத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாறு கட்டண மீற்றர் பொருத்தாத முச்சக்கர …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். தனியார் கல்வி நிலையங்களை சூழ காவல்துறை ரோந்து நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானம்
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம் பெறும் இடங்களுக்கு அண்மையில் …
-
வடக்கில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என வட மாகாண கடற்படை …
-
யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்ததனம் காட்டுவதாக வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழக வெளிவாரி மாணவர்களுக்கான பட்ட சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா முடிந்து பல மாதங்களாகியும் பட்டதாரிகளுக்கான பட்டச் சான்றிதழ்களை வழங்குவதற்கு வெளிவாரிக் கற்கைகள் …

