உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா – “தனிமையில் இறப்பது கொடுமை” இத்தாலிய தாதியரின் ஆவண பதிவும் துன்பியலும்..
by adminby adminபடத்தின் காப்புரிமைPAOLO MIRANDAImage captionஇத்தாலியில் உள்ள மருத்துவமனையில் பாலோ ”எல்லோரும் எங்களை ஹீரோ என்கிறார்கள், ஆனால் எங்களுக்கு அப்படி …
-
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா உட்பட …
-
கொரோனா வைரஸ் இளைஞர்களையும் தாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா …
-
உலக நாடுகளில் காட்டுத் தீயாக பரவிவரும் கொரோனாவை தடுக்காவிட்டால் பல லட்சம் பேரை பலி கொள்ளும் பேரழிவாக மாறும் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனாப் பேரழிவு – உலகம் முழுதும் இதுவரை 10,030 பலி – 244,517 பேர் பாதிப்பு – 86,025 பேர் மீண்டனர்..
by adminby adminஉலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை 160 நாடுகளில் பரவி உள்ளது. 244,517 பேருக்கு …
-
கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில் அதனால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. சீனாவில் …
-
கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் லண்டனில் 40 நிலக்கீழ் புகையிரத சேவைகள் மறுஅறிவித்தல் வரை மூடப்படுகின்றன. இன்று காலை …
-
உலகம்பிரதான செய்திகள்
2.5 கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள் – 3 கோடியே 40 லட்சம் டொலர்கள் இழக்கப்படும்…
by adminby adminஉலகில் உள்ள 165 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 2 லட்சமாகவும் உயிரிழந்தவர்களின் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஹூபெய் மாகாணத்தில், கடந்த 36 மணி நேரத்தில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை..
by adminby adminஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண …
-
உலகம்பிரதான செய்திகள்
இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலி -உலகளாவிய ரீதியில் 8961 பேர் பலி
by adminby adminகொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து அங்கு உயிரிழந்தோh எண்ணிக்கை 2978 …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியா முழுவதும் உள்ள பாடசாலைகள் வெள்ளிக்கிழமை முதல் மூடப்படுகின்றன
by adminby adminபிரித்தானியா முழுவதும் உள்ள பாடசாலைகள் வெள்ளிக்கிழமை முதல் மீள் அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என கல்விச் செயலாளர் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா – பிரித்தானியாவில் 24 மணித்தியாலத்தில் 33 பேர் பலி – 676 புதிய நோயாளர்கள்…யாளர்கள்…
by adminby adminகொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், பிரித்தானியாவில் மேலும் 33 பேர் பலியாகி உள்ளதாக …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா வைரஸ் உயிர்வாழும் பொருட்களை ஆய்வாளர்கள் இனம் கண்டுள்ளனர்…
by adminby adminகொரோனா வைரஸ் COVID 19 வைரஸ் பிளாஸ்டிக் அல்லது துருப்பிடிக்காத உலோகத்தில் மூன்று நாட்கள் செயலுருவில் இருக்கும் என …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா வைரஸ்:7529 மரணங்கள், 184976 பேர் பாதிப்பு, ஒரு ட்ரில்லியன் பணம் – சர்வதேசத்தை நோக்கி!
by adminby adminபடத்தின் காப்புரிமைGETTY IMAGES உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி தற்போது வரை கொரோனாவால் 7529 பேர் பலியாகி உள்ளனர். …
-
வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) இன்று (18) …
-
உலகம்பிரதான செய்திகள்
ஐரோப்பாவின் எல்லைகள் அனைத்தையும் மூடிவிட ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
by adminby adminகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக ஐரோப்பாவின் எல்லைகள் அனைத்தையும் மூடிவிட ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்திருப்பதாக அதன் …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவையும் புரட்டிப் போடுகிறது கொரோனா – அனைத்து மாகாணங்களிலும் பரவியது!
by adminby adminஅமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது செவ்வாயன்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து தற்போது …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா – பிரித்தானிய எண்ணிக்கை 1,950 ஆனது – கடுமையான நடவடிக்கை இன்றேல் 250000 பேர் இறக்க நேரிடும்?
by adminby adminபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 407 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா வைரஸ் நோயாளார்களின் …
-
மலேசியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இருவர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மார்ச் …
-
கொரோனா வைரஸ் தொற்றல் பாரிய பிரச்சனையாக உருவெடுத்து வருவதன் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா தொடர்பில் அலட்சியமாக செயற்படும் நாடுகள் நெருப்புடன் விளையாடுவதற்கு சமன் :
by adminby adminகொரோனா வைரஸ் தொடர்பில் உலக நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாடுகளில் …

