ரஸ்யாவின் சென் பீட்டர்ஸ்பெர்க்கில் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. புகையிரத நிலையத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் …
உலகம்
-
-
-
-
-
-
-
-
ஈரானின் முக்கியமான நகரங்களில் ஒன்றான மாஷாத் நகரில் இன்று பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈராக்கில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு
by adminby adminஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கு பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் 31 பேர் …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவில் நச்சுவாயுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு பேரவை அவசரமாக கூடுகிறது.
by adminby adminசிரியாவில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் நச்சுவாயு பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குழந்தைகள் உட்பட நூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக சிரிய …
-
-
-
-
உலகம்பிரதான செய்திகள்
ரஷ்யாவில் 2 புகையிரத நிலையங்களில் குண்டுவெடிப்புகள் – 10 பேர் பலி
by adminby adminரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரின் மையப்பகுதியில் உள்ள 2 மெட்ரோ புகையிரத நிலையங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 10 பேர் …
-
உலகம்பிரதான செய்திகள்
மெக்ஸிக்கோவில் ஊடகவியலாளர் கொலையை கண்டித்து பத்திரிகை அச்சிடுவது நிறுத்தம்
by adminby adminமெக்ஸிக்கோவில் ஊடகவியலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதனைக் கண்டித்து பத்திரிகை அச்சிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவின் பிராந்திய பத்திரிகையொன்றே இவ்வாறு …
-
-
உலகம்பிரதான செய்திகள்
கொலம்பியாவில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி 254 பேர் உயிரிழப்பு
by adminby adminகொலம்பியாவின் தென்மேற்குபகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 254 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மணித்தியாலங்களாக தொடர்ந்து …
-
-
உலகம்
மொசூல் நகருக்கு அருகே மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்
by adminby adminஈராக்கின் மொசூல் நகருக்கு அருகே மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
-
உலகம்பிரதான செய்திகள்
பிரிந்து செல்வது தொடர்பாக மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடம் கோரிக்கை :-
by adminby adminபிரிந்து செல்வது தொடர்பாக மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரிந்து செல்வது தொடர்பில் கடந்த …
-
உலகம்பிரதான செய்திகள்
மொசூல் நகரில் இருந்து வெளியேறும் மக்களுக்கு உதவுமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் வல்லரசுகளிடம் கோரிக்கை
by adminby adminஈராக்கின் மொசூல் நகரில் இருந்து வெளியேறும் மக்களுக்கு உதவுமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் (Antonio Guterres) …