பாஸ்போர்ட், வீஸா இன்றிக் குவிந்த ஆப்கானியர்களால் பெரும் குழப்பம்விமானங்களில் தொங்கி ஏறுவதற்கு முயன்றவர்களைக் கலைக்கச் சூடு !! அமெரிக்க …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
கெயிட்டி நிலநடுக்கத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 1,297 ஆக உயர்வு
by adminby adminகெயிட்டி , நிலநடுக்கம் கெயிட்டி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 1,297 ஆக உயர்வடைந்துள்ளதாக …
-
உலகம்பிரதான செய்திகள்
”ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்தது – புலிகளுடன் எமக்கு தொடர்பில்லை”!
by adminby adminஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துள்ளதாகத் தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் ‘தலிபான்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை‘ …
-
உலகம்பிரதான செய்திகள்
தலிபான் தீவிரவாதிகளால் காபூல் நகரம் சுற்றிவளைப்பு! அதிபர் கானி வெளியேறினார்!
by adminby adminஇடைக்கால அரசாங்கம் மூலம் அமைதி வழியில் அதிகாரத்தை கைமாற்ற இறுதி நேர முயற்சி! விமான நிலையத்தை நோக்கி வெளிநாட்டவர்கள் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆப்கான் அகதிகளை அனுப்புவதை பிரான்ஸ், ஜேர்மனி இடைநிறுத்தின!காபூல் நகரை நெருங்கும் தலிபான்கள் – வெளிநாட்டவர் அவசர வெளியேற்றம்
by adminby adminஆப்கானிஸ்தானின் அரசியல் தலைவிதி இரண்டு தசாப்த காலத்துக்கு முந்தியநிலைக்குத் திரும்புகிறது. அமெரிக்காஉட்பட வெளிநாடுகளின் படைகள் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து …
-
உலகம்பிரதான செய்திகள்
ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு!
by adminby adminகடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது. பெல்ஜியத்தில் பிரசெல்ஸ் நகர் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜெர்மனியில் பல்லாயிரம் நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதில் உப்புக்கரைசல் செலுத்தப்பட்டதா?
by adminby adminஜெர்மனியில் பல்லாயிரம் நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதில் தாதி ஒருவா் உப்புக்கரைசலை செலுத்தினாரா என்பது தொடா்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்ற …
-
இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பிளைமவுத் (Plymouth) நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நபா் ஒருவா் மேற்கொண்ட துப்பாக்கிப் …
-
உலகம்பிரதான செய்திகள்
புற்றுநோய் , மலேரியா மருந்துகள் கொவிட் நோயாளரில் பரிசோதிப்பு – உலக சுகாதார அமைப்பின் முயற்சி
by adminby adminகொரோனா வைரஸ் நோயின் தீவிர நிலையில் சிகிச்சை அளிப்பதற்குமூன்று மருந்து வகைகளைப் பரீட்சித்துப் பார்க்கின்ற மருத்துவப் பரிசோத னையை(clinical …
-
-
உலகம்பிரதான செய்திகள்
கொல் களத்திலிருந்து தப்பியோடிய காளைக் கன்றுக்கு பேராதரவு அலை!
by adminby adminஇறைச்சிக்கு வெட்டுவதற்காகக் கொல்களம் ஒன்றுக்குக் கொண்டுவரப்பட்டகாளை மாட்டுக் கன்று உரிமையாளரின் பிடியில் இருந்து துணிகரமாகத் தப்பியது. பிரான்ஸின் மத்திய …
-
!தேவாலயம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய றுவாண்டா நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவர் 60 வயதான கத்தோலிக்க மதகுரு …
-
உலகம்பிரதான செய்திகள்
துளையிடல் வெற்றி – மண்துகள் சேகரிப்பு தோல்வி- செவ்வாயில் நீடிக்கும் மர்மங்கள்
by adminby adminசெவ்வாய்க் கோளில் தரித்துள்ள ‘விடாமுயற்சி’ (Perseverance) ரோபோ விண்கலம் அங்குள்ள பாறைகளில் துளையிட்டு அவற்றின் மண் மாதிரிகளைச் சேகரிக்கின்ற …
-
உலகம்பிரதான செய்திகள்
எதேன்ஸ் நகரை எட்டியது காட்டுத் தீ! பல நாடுகள் , நகரம் எங்கும் நெருப்பு
by adminby adminகிறீஸ் நாட்டின் பல பகுதிகளில் கட்டுக்கடங்காமல் பரவிவருகின்ற காட்டுத்தீ தலைநகர் எதேன்ஸின் புறநகரங்களை எட்டியுள்ளது. நகரின் வடக்கே வானில் …
-
உலகம்பிரதான செய்திகள்
புதிய சுகாதாரப் பாஸ் சட்டத்துக்கு சிறு திருத்தங்களுடன் அங்கீகாரம்
by adminby adminஅரசினால் முன்வைக்கப்பட்ட புதியசுகாதாரச் சட்டத்தை நாட்டின் அதி உயர் நீதி பீடமாகிய அரசமைப்புச் சபை (le Conseil constitutionnel) …
-
இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட, மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகைக் கொரோனா 135 நாடுகளில் பரவியுள்ளதாக …
-
உலகம்பிரதான செய்திகள்
திருமண நிகழ்வில் மின்னல் தாக்கு! பங்களாதேஷில் 17 பேர் உயிரிழப்பு!!
by adminby adminபங்களாவில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட குழுவினர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர் எனச் …
-
உலகம்பிரதான செய்திகள்
மூன்றாவது ஊசி உடனே வேண்டாம் வறிய நாடுகளுக்குப் பங்கிடுங்கள் !உலக சுகாதார அமைப்பு கோரிக்கை
by adminby adminசெல்வந்த நாடுகள் தங்கள் மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு முன்னர் வறிய நாடுகளுக்குத் தடுப்பூசி கிடைக்க உதவவேண்டும். இவ்வாறு …
-
ஜேர்மனியில் ஏற்பட்ட மோசமான வெள்ள அனர்த்தத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்களுக்கு அதிகாரிகளது அலட்சியம் காரணமா என்பது குறித்து விசாரிப்பதற்கான அடிப்படைகளை …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
கடின ஓட்டப் பந்தயத்தில் படுகாயம், சுவிஸ் குதிரை கருணைக் கொலை!ஒலிம்பிக்கின் நடுவே நடந்த சோகம்
by adminby adminபரந்த நிலப்பரப்பில் குறுக்கிடுகின்ற தடைகள் அனைத்தையும் தாண்டிக் குதித்து முன்னேறும் குதிரைப் பந்தயம் Cross-country riding எனப்படுகிறது. இயற்கையாக …
-
உலகம்பிரதான செய்திகள்
அருங் கோடையில் மழை.. குளிர்.. ஆங்காங்கே காட்டுத் தீ அனர்த்தம், புரியாத புதிராக மாறும் வானிலை!
by adminby adminஐரோப்பா எங்கும் இம்முறை கோடை விடுமுறையின் முதல் மாதமாகிய ஜூலை கடும் மழை வெள்ளப் பெருக்குகளுடன் முடிந்திருக்கிறது. ஜேர்மனி, …
-
உலகம்பிரதான செய்திகள்
கருத்தைத் திருடி எழுதிய சர்ச்சை – மன்னிப்பு கோருகின்றார் லாசெற்
by adminby admin“கருத்துத் திருட்டு” (Plagiarism) என்பது பரவலாக எங்கும் நடைபெற்றுவரும் ஒன்று தான். இலகுவில் சிக்கிவிடாதபடிஇந்தத் திருட்டைச் செய்பவர்கள் தப்பி …

