குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சமீப காலமாக கிளிநொச்சி பகுதிகளில் உள்ள கோயில்கள், வர்த்தகநிலையங்கள் வீடுகள் என பல இடங்களில் …
கிளிநொச்சி
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை கருனை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள்…
by adminby adminமன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு கடிதம்- அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆனந்தசுதாகரை விடுதலை செய்யக் கோரி கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கருணை மனு.
by adminby adminகடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்தசுதாகரை விடுதலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் பயங்கரவாத அழிவுச் சின்னம் என பேணப்பட்ட நீர்த்தாங்கி அகற்றப்படுகிறது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் நகர மத்தியில் யுத்தகாலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்தாங்கி உடைக்கப்பட்டு வருகிறது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரச அதிபருக்கு நேரமில்லையோ? முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் முடக்கம்!
by adminby adminகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர்.. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் போராளிள் சிலருக்காக ஒதுக்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் சுயேச்சைக் குழுவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்
by adminby adminசமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பில் சுயேச்சைக் குழுவாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற உறுப்பினர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
மாவட்ட மட்ட மென்பந்து போட்டியில் சிவபாதகலையகம் முதலிடம்
by adminby adminகுளோபல் தமிழ்ச்செய்தியாளர் பல்வேறு வளப் பற்றாக்குறைகளுடன் இயங்கிவரும் பாடசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி சிவபாதகலையகம் பாடசாலை பெண்களுக்காக மென்பந்து போட்டியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரணைமடுகுளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சி – வறட்சியே காரணம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் 1712 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு விக்கிரங்கள் திருட்டு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்திகள் கிளிநொச்சி முரசுமோட்டைப்பகுதியில் உள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க மூன்று ஆலயங்களில் இனம்தெரியாத நபர்களால் பிரதான விக்கிரகங்கள் உடைக்கப்பட்டும் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசிய நல்லிணக்க மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி பூநகரி பிரதேச மக்களிற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய நல்லிணக்க அமைச்சினால் 17.6 மில்லியன் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைபாட்டு அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 17.6 மில்லியன் ரூபா …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் 490 வது காவல்நிலையம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் 490 வது காவல்நிலையமாக கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று(14) அக்கராயன்குளம் காவல நிலையம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கான சுவிஸ் உயர் ஸ்தானிகரின் கிளிநொச்சி பயணமும் காணாமல் போனோரின் உறவுகளும்..
by adminby adminசுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் நேற்று(13) கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இவர் கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வேலைப் பளு காரணமாக ஜெனீவாவுக்கு செல்லவில்லை – வட மாகாண முதலமைச்சர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் எனக்கிருக்கின்ற வேலைப்பளு காரணமாக நான் ஜெனீவாவுக்குச் செல்லவில்லை, இருப்பினும் எங்களுது உறுப்பினர்கள் சகல விடயங்கைளயும் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. கிளிநொச்சி பரந்தன் முறிகண்டி சிற்றூர்த்தி சேவையினர் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் பரந்தன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் தொடர்ச்சியாக வர்த்தக நிலையங்கள் உடைப்பு, காவற்துறை மீது வியாபாரிகள் அதிருப்தி..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் பணமும் திருடப்பட்டு வருகின்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும் ஆயுதம் தரித்த …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கு மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று(08) கிளிநொச்சியில் இடம்பெற்றது. காலை பத்து …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பூநகரி பகுதியில் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முழங்காவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாடசாலைச் சிறுவர்களும் பயணிக்கும் கிளிநொச்சி குறுந்தூர சேவை பேருந்து ஒன்றிற்குள் ஓட்டை!
by adminby adminகுளோபல் தமிழ் செய்தியாளர் கிளிநொச்சியில் பரந்தன் – முறிகண்டி இடையிலான குறுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்றுக்குள் ஆபத்தான …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வழமைக்கு மாறாக இன்று(05) கிளிநொச்சியில் அதிக பனிமூட்டமாக காணப்பட்டது. பகல் வேளைகளில் அதிக வெப்ப …

