இன்று அனுஷ்டிக்கப்படும் இந்துக்களின் விசேட தினமான சிவராத்திரியை முன்னிட்டு வன்னி படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினரால் வவுனியா கந்தசாமி …
இராணுவம்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வரும் பாடசாலைகளை, கல்வி அமைச்சிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்…
by adminby adminகுளோபல் தமிழ்ச்செய்தியாளர்.. இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வரும் பாடசாலைகளை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் 25 வீதமான காணியே இராணுவம் வசம் உள்ளது – யாழில் ஜனாதிபதி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் தனியாருக்கு சொந்தமான 25 வீதமான காணிகளே இராணுவத்தினரிடம் உள்ளதாகவும், அதனை மிக விரைவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு மயிலம் பாவெளி சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு…..
by adminby adminமட்டக்களப்பு மயிலம்பாவெளியில் உள்ள, சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான காணி, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1990 முதல் படையினரின் முகாமாக …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் இராணுவத்தின் 66 படைப்பிரிவின் ஏற்பாட்டில் கண் பரிசோதனை நிகழ்வு இடம்பெற்றுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிங்கள மயமாக்கல் – செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் அழிப்பு…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்: முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவம், காவற்துறையால் அரை …
-
இந்தியாபிரதான செய்திகள்
ராஜஸ்தானில் மாநில அரசு மற்றும் இந்திய ராணுவம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
by adminby adminராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசு மற்றும் இந்திய ராணுவம் இடையே …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை இராணுவத்தின் தொழில்வான்மை மேலோங்கியுள்ளது – வில்லியம் ஜே. போலன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை இராணுவத்தின் தொழில்வான்மை மேலோங்கியுள்ளதாக ஒய்வுபெற்ற அமெரிக்க கடற்படை அட்மிரால் வில்லியம் ஜே. போலன் …
-
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் இராணுவத்திற்கு 750 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லிணக்கம் மற்றும் காணி விடுவிப்பு குறித்து ஐ.நா அதிகாரிகளுக்கு இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
by adminby adminநல்லிணக்கம் மற்றும் வடக்கு காணி விடுவிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளுக்கு இராணுவம் விளக்கம் அளித்துள்ளதாக இராணுவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணிகளை விடுவிக்கும் நோக்கோடு இராணுவம் செயற்படுவதாக தெரிகிறது – சுமந்திரன்
by adminby adminஇராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பான கூட்டம் சாதகமான கூட்டமாக சுமூகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது இராணுவத்தினரும் காணிகளை விடுவிக்கும் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி மகா வித்தியாலய காணியையும் இராணுவம் விடுவிக்கவுள்ளது – கிளிநொச்சி அரச அதிபர்
by adminby adminகிளிநொச்சி நகரில் அமைந்துள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணியும் விடுவிக்கப்படவுள்ளது. குறித்த பகுதியை தாங்கள் இன்று செவ்வாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
படையினரை இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளியிடவில்லை – சந்திரிக்கா
by adminby adminபடையினரை இழிவுபடுத்தும் வகையில் தாம் கருத்து வெளியிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். யுத்தப் …
-
உலகம்பிரதான செய்திகள்
மொசூலில் ஐ எஸ் அமைப்பினரை வீடுவீடாகத் தேடும் ஈராக்கிய இராணுவம்
by adminby adminஈராக்கின் முக்கியமான நகரான மொசூல் நகரில் ஐ எஸ் அமைப்பினரை வீடுவீடாகத் தேடும் நடவடிக்கையை ஈராக்கிய இராணுவம் முன்னெடுத்துவருவதாக …
-
உலகம்
மகிந்த அரசு செய்யாததை மைத்திரி அரசு செய்கிறது வடக்கு விவசாய அமைச்சா் ஜங்கரநேசன்
by adminby adminபுதிய அரசியலமைப்பு திருத்தம் பற்றி பேசப்பட்டுக்கொண்டே.இருக்கின்ற அதிகாரங்களையும் பறிக்கின்ற நிகழ்ச்சி நிரலுக்குள் இந்த அரசு சென்றுக்கொண்டிருக்கிறது. நான் இந்தஅரசியலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தங்களுடனான யுத்தத்தின் போது கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கு இராணுவம் கால்களை வழங்கியுள்ளது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிறிலங்கா இராணுவத்தினருடனான யுத்தத்தின் போது தங்களது கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும், மற்றும் யுத்த …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராய் உக்கிரமாய் நிற்கும் கேப்பாபுலவு மக்கள்! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு மக்களின் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. கேப்பாபுலவு பிரதேசத்தின் பல பகுதிகள் இலங்கை இராணுவத்தின் …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு2 – நைஜீரிய அகதிமுகாம் மீது இராணுவம் தவறுதலாக மேற்கொண்ட விமானத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 236ஆக உயர்வு
by adminby adminநைஜீரியாவில் கடந்த ஜனவரி 17ம் திகதி இராணுவ விமானம் அகதிகள் முகாம் மீது தவறுதலாக குண்டு வீசியதில் உயிரிழந்தோரின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாண கோட்டையில் இருந்து இராணுவம் வெளியேறுமா ? தொல்லியல் திணைக்களம் நடவடிக்கை எடுக்குமா ?
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுபாட்டில் உள்ள யாழ்ப்பாண ஒல்லாந்தர் கோட்டையினுள் இராணுவத்தினர் தொடர்ந்து நிலை கொண்டுள்ளனர். …