வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால் முதற்கட்டமாக ரூபா…
நிதி
-
-
அருச்சுனாவிற்கு தனிப்பட்ட ரீதியில் பணம் வந்ததா ? இல்லையா ? வந்திருந்தால் எவ்வளவு பணம் வந்தது ? என்பது…
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதி நன்கொடை வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி.
by adminby adminமன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள…
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்காக நாம் 14 வருடங்களாக போராடி வருவது நிதிக்காக அல்ல , நீதி…
-
இலங்கைபிரதான செய்திகள்
நிதியை திரட்டி தேர்தலை நடாத்த ஆணைக்குழு தயார் எனில் நாமும் தேர்தலை எதிர்கொள்ள தயார்
by adminby adminஅரசாங்கத்திடம், அரச உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் கொடுக்கவே நிதியில்லை. இந்த நிலையில் நிதியினை தேடி தேர்தல் நடாத்த தயார் என்றால் தேர்தல் ஆணைக்குழு…
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு இலங்கை யைச் சோ்ந்த பெண்ணொருவர் சென்னையில் கைது…
-
இலங்கைபிரதான செய்திகள்
கொவிட் – 19க்காக சேகரித்த நிதியை வேறு தேவைக்கு பயன்படுத்திய வடக்கு ஆளுனர்
by adminby adminவடமாகாண அரச உத்தியோகஸ்தர்களிடம் இருந்து கொவிட் -19 க்காக என சேகரிக்கப்பட்ட 2 கோடியே 38 இலட்ச ரூபாய் நிதியினை வடமாகாண…
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டுத் திட்டத்துக்கான முழுமையான நிதியை வழங்கக் கோரி ஆளுநர் செயலகம் முன் ஆர்ப்பாட்டம்
by adminby adminவீட்டுத் திட்டத்துக்கான மீதி பணத்தினை பெற்றுத்தருமாறு கோரி சண்டிலிப்பாய் பெரியவிளான் மக்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில்…
-
இலங்கைபிரதான செய்திகள்
புற்றுநோய் வைத்தியசாலையை சீராக இயக்க அரசு நிதி வழங்க வேண்டும்
by adminby adminநாட்டைக் கட்டியெழுப்புதல் வரி, பொருளாதார சேவைகள் வரி, துறைமுக விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டமூலம் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஐந்து பிரேரணைகள் இங்கு விவாதிக்கப்படுகின்றது. இந்தவேளையில் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசினால் இந்த வரி தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. கோவிட் 19 வைரஸ் தொற்றானது அதிதீவிரமாக பரவும் இந்த வேளையில் அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய தேவை உள்ளமையை நாம் உணர்கின்றோம். கோவிட் 19 வைரஸ் பிரச்சினையின் பின்னணியுடன் பார்க்கும்போது அபிவிருத்தி என்னும் விடயத்தில் சுகாதார முற்னேற்றம் என்பது அதிகூடிய முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் சுகாதாரத்தை மேம்படுத்தலின் முக்கியத்துவம் கருதி நான் முக்கிய விடயம் ஒன்றினை பதிவு செய்ய விரும்புகின்றேன். கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் இலகுவாகப் பாதிக்கப்படக் கூடியவர்களாக புற்றுநோயாளர்களும் உள்ளனர். கடந்த கால யுத்தம் காரணமாக குண்டுத் தாக்குதல்களினால் ஏற்பட்ட இரசாயன தாக்கங்களினால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை வடமாகாணத்தில் மிக அதிகமாக உள்ளது. அவ்வாறு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையமாக உள்ள தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை தொடர்பில் குறிப்பிட விரும்புகின்றேன். தெல்லிப்பளை வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவை உருவாக்குவதற்கு எனது குடும்பத்தின் பங்களிப்பு கூடுதலாக இருந்தது. புற்றுநோய் பிரிவுக்குரிய கட்டடம் மற்றும் அதற்குரிய கோபோல்ற் (உழடியடவ ரnவை) இயந்திரத்தினையும் எமது குடும்பம் வழங்கியிருந்தது. குறித்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு யுத்தத்தின் முன்னரும், பின்னரும் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தில் மட்டுமல்ல அதற்கு அப்பாலுள்ள மக்களும் சிகிச்சை பெறும் நிலையமாக விளங்கியது. மகரகம போன்ற தொலை தூரங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் செல்ல வசதியற்ற பெருந்தொகையான நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் சேவையை இந்த வைத்தியசாலை வழங்கி வந்துள்ளது. இந்த நிலையில் மாகாண சபையின் கீழ் இயங்கும் இந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு முழுமையாக இயங்குதவதற்குத் தேவையான ஆளணிவளம் (உயனசந) 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனாலும் அந்தப் பதவிகளுக்கான ஆட்கள் நியமிக்கப்படவில்லை. மாறாக மத்திய அரசின் கீழ் இயங்கும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அந்த ஆளணியை நியமித்து அவர்களை தெல்லிப்பளை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற அனுமதித்தனர். இச் செயற்பாட்டின் காரணமாக மத்திய அரசின் கீழ் கடமையாற்றும் வைத்திய அதிகாரிகள் மாகாண அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலையில் வேலை செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் குழப்ப நிலைகள் உருவாகியது. இவ்வாறான முரண்பாடுகளால் நோயாளர்கள் மோசமாகப் பாதிக்கப்படும் நிலை தொடர்கின்றது. இது மட்டுமன்றி தெல்லிப்பளை வைத்திசாலையில் கோபோல்ற் இயந்திரம் மற்றும் லீனியர் அச்சிலறேற்ரர் இயந்திரம் ஆகியன உள்ளன. அதனால் ஏனைய மாகாணங்களிலுள்ள மாகாண புற்றுநோய் வைத்தியசாலைகளை விடவும் கூடுதலான நிதிச் செலவு ஏற்படுகின்றது. எனினும் அந்த நிதித் தேவையை மாகாண அரசினால் ஈடுசெய்ய முடியாதுள்ளது. மாகாண அரசின் கீழுள்ள இந்த வைத்தியசாலைக்குத் தேவையான செலவுகளை ஈடுசெய்வதற்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை. ஒரு புறத்தில் மாகாண நிர்வாகத்தின் கீழுள்ள மேற்படி புற்றுநோய் சிகிச்சை பிரிவை நிர்வகிப்பதற்குத் தேவையான நிதியை வழங்காது மறுபுறத்தில் இந்த அந்தப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்தால் அதனை அபிவிருத்தி செய்ய முடியும் என்று கூறி அதனை மத்தியின் கீழ் கொண்டு செல்ல அரசு முயற்சிக்கின்றது.…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். அராலி ஓடைக்கரைகுளம் தடுப்புச்சுவர் கட்டுமானத்துக்கு நிதிஒதுக்கீடு
by adminby adminஅராலி ஓடைக்கரைகுளம் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை…
-
உலகம்பிரதான செய்திகள்
அடிப்படை பணியிலிருந்து தவறிவிட்டதாக தெரிவித்து உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்துகிறார் ட்ரம்ப்
by adminby adminஉலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துமாறு தனது அரசின் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…
-
-
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா 11 கோடி 83 லட்சம் நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவின் அலையன்ஸ்…
-
இலங்கைபிரதான செய்திகள்
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு நிதி திரட்டும் நோக்குடன் கார் வோஷ்
by adminby adminவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு உதவித்திட்டம் வழங்குவதற்கு நிதி திரட்டும் நோக்குடன் , யாழ்.பல்கலை கழக முகாமைத்துவ மாணவர் ஒன்றியத்தின்…
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்விக்கு அதி கூடிய நிதியை ஒதுக்கீடு செய்த பிரதமராகவே நான் இருக்கின்றேன்-மன்னாரில் ரணில்
by adminby adminகல்விக்கு அதி கூடிய நிதியை ஒதுக்கீடு செய்த பிரதமராகவே நான் இருக்கின்றேன்.எதிர் காலத்திலும் இந்த கல்வித்துறைக்காக பல மில்லியன்…
-
உலகம்பிரதான செய்திகள்
வட கொரியா அணுஆயுத திட்டங்களுக்கான நிதியை இணைய திருட்டு மூலம் பெற்றுள்ளது
by adminby adminதனது அணுஆயுத திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்காக வடகொரியா இணைய திருட்டில் ஈடுபட்டு இரண்டு பில்லியன் டொலர்களை பெற்றுள்ளதாக…
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளுக்கு துருக்கியில் பயிற்சி – சூதாட்டம் ஊடாக நிதி
by adminby adminஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு, துருக்கியில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. துருக்கியின்…
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் விபரங்கள் அடங்கிய விளம்பர பலகைக்கு…
-
சினிமாபிரதான செய்திகள்
இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் – ஏ.ஆர்.ரஹ்மான்
by adminby adminகனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக…
-
இந்தியாபிரதான செய்திகள்
நல்லெண்ண அடிப்படையில் வெளிநாடுகள் வழங்கும் நிதியை பெறலாம் :
by adminby adminஇயற்கை பேரிடரின்போது நல்லெண்ண அடிப்படையில் தாமாக முன் வந்து வெளிநாடுகள் வழங்கும் நிதி உதவியை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளலாம்…
-
முன்னாள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சீனாவிடமிருந்து நிதியை பெற்றதாக தெரிவிக்கப்படும் விவகாரம் தொடர்பில் அவருக்கெதிராக நாடாளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணையொன்றை…
-
கடுமையான நிபந்தனைகளுடன் அமெரிக்கா இலங்கைக்கு நிதி வழங்குகின்றது. அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரமளிக்கப்பட்டு அமெரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்டு இலங்கையின் ஜனநாயக…