யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள்…
விசாரணைகள்
-
-
-
சிறைச்சாலை வைத்தியரை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
-
அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நான்காவது நாளாக இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.…
-
இலங்கைபிரதான செய்திகள்
யுத்தகாலத்தில் விசாரணைகள் இடம் பெற்ற முகாம்களிலும் எலும்புக்கூடுகள் காணப்படலாம் என சந்தேகம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னாரில் உள்ள சில இராணுவ மற்றும் கடற்படை முகாம்களை நிரந்தர முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள்…
-
இலங்கைபிரதான செய்திகள்
வரணிக் கொள்ளைக்கும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புள்ளது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொடிகாமம் வரணியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துக்கும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புள்ளது என்பது அந்தச் சம்பவத்தின்…
-
அனுராதபுரம் சிறைச்சாலையில் விடுதலை கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற சிவப்பிரகாசம் சிவசீலன் (32) என்ற அரசியல் கைதியின்…
-
உலகம்பிரதான செய்திகள்
ஜமாலின் கொலை தொடர்பில் விசாரணைகள் முறையாக நடைபெறுகின்றதா – ஐநா
by adminby adminஊடகவியலாளர் ஜமால் கசாக்கியின் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சவூதி அரேபியா மேற்கொள்ளும் விசாரணைகள் முறையாக நடைபெறுகின்றதா என்பது…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திர சிகிச்சை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், நோயாளர்களிடம் பணம் பெற்று…
-
வவுனியாவில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு முல்லைத்தீவில்; அரசியல்கட்சியின் அலுவலகம் ஒன்றில் ஒரேகட்சியை சேர்ந்தவர்களிடையே…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் குற்றசெயல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்காத காவல்துறையினருக்கு இடமாற்றம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில். இடம்பெற்ற குற்றசெயல் தொடர்பில் இரண்டு நாட்களாக விசாரணைகள் எதனையும் முன்னெடுக்காது இருந்த யாழ்.…
-
இந்தியாபிரதான செய்திகள்
பீகாரின் குழந்தைகள் நல காப்பகத்தில் 40 சிறுமிகள் பலாத்காரம் – விசாரணைகள் தொடர்கிறது..
by adminby adminபீகாரில் உள்ள குழந்தைகள் நல காப்பகம் ஒன்றில் 40 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதும், ஒரு பெண் கொல்லப்பட்டு காப்பக…
-
உலகம்பிரதான செய்திகள்
ஹிலரியின்; மின்னஞ்சல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பில் ஜேம்ஸ் கொமி மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனின் மின்னஞ்சல்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில், எப்.பி.ஐயின்…
-
உலகம்பிரதான செய்திகள்
ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகள் விரிவாக்கப்படும் – மஹதிர் மொஹமட்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணைகள் விரிவாக்கப்படும் என 92 வயதான மலேசிய பிரதமர் மஹதிர்…
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் அமெரிக்காவில்; மூடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தங்களது…
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரித்தானிய ரகர் வீரர்கள் மரணம் தொடர்பில் காவல்துறை விசாரணை…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. பிரித்தானிய ரகர் வீரர்கள் இருவர் மரணமடைந்த சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இருவரின்…
-
இலங்கைபிரதான செய்திகள்
திகன வன்முறைச் சம்பவங்கள் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அண்மையில் கண்டி திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இலங்கை மனித…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் ஆங்கில மொழியில் நடைபெறும்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யபட்டு உள்ள ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் அடுத்த தவணை…
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் வங்குரோத்து அடைந்த தரப்பினர் ஐ.தே.க மீது குற்றம் சுமத்துகின்றனர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது குற்றம் சுமத்தி வருவதாக…
-
இலங்கைபிரதான செய்திகள்
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பம் – பிரதமர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் பன்னிரண்டு கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சொகுசு பேரூந்தில்…
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு கிழக்கு நீதிமன்றங்களை 2ஆம் தர நீதிமன்றங்களாக அரசாங்கங்களும், சட்டமா அதிபர் திணைக்களமும் பார்க்கின்றன:-
by editortamilby editortamilகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கு கிழக்கு நீதிமன்றங்களை இரண்டாம் தர நீதிமன்றங்களாக தொடர்ந்து வரும் அரசாங்கங்களும் , சட்டமா…