நாடு பிளவுபடாமல் இருப்பதற்கு, அதிகாரப் பரவலாக்கம் மிக முக்கியமானது என புதிய அரசியல் சாசனத்திற்கான தேசிய அமைப்பின் உறுப்பினரும் …
srilanka news
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு – கிழக்கை இணைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உடன்பாடு இல்லை
by adminby adminவடக்கு – கிழக்கை இணைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உடன்பாடு இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முன்னாள் சிரேஷ் காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க மீண்டும் கைது:-
by adminby adminமுன்னாள் சிரேஷ் காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டு, அவரிடம் தற்போது விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எவரும் இராணுவப் படையினரிடம் சரணடையவில்லை என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் துரித கதியில் நடத்தப்பட வேண்டும் – முஸ்லிம் காங்கிரஸ்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் துரித கதியில் நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி …
-
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாடு இருண்ட யுகத்தை நோக்கி நகர்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் …
-
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மீளத் திறப்பது குறித்து பிரதமருடன் விரைவில் கலந்துரையாடி புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தமிழ் தேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் புற்றுநோயாளிகள் புதிதாக இனங்காணப்படுகின்றனர்:-
by adminby adminஇலங்கையில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் புற்றுநோயாளிகள் புதிதாக இனங்காணப்படுவதாகவும் அவற்றில் 15 சதவீதமானோர் மார்பக புற்றுநோயாளிகள் எனவும் சுகாதார …
-
உலகம்பிரதான செய்திகள்
வட கொரியாவின் கிழக்கு கடற்கரையோரமாக அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளன:-
by adminby adminபடைபலத்தை வெளிக்காட்டும் வகையில், வட கொரியாவின் கிழக்கு கடற்கரையோரமாக அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளன. எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் முறியடிக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லிணக்க முனைப்புக்களை துரிதப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் கோரிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர். நல்லிணக்க முனைப்புக்களை துரிதப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மஹிந்த கால்வாசிப் பங்கு யுத்தத்தையே முடிவுக்குக் கொண்டு வந்தார் – சந்திரிக்கா
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கால் வாசிப்பங்கு யுத்தத்தையே முடிவுக்குக் கொண்டு வந்தார் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
உலகில் முன்மாதிரியான தேசமாக எழுந்திருக்க இலங்கைக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் – ஐ நா செயலாளர் நாயகம்
by adminby adminபலமான நல்லிணக்கத்துடன் சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அனைத்துவகையான உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக ஐக்கியநாடுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாணத்தில் குற்றச் செயல்களை தடுப்பது குறித்த விசேட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று (23.09.2017) முற்பகல் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சமூக வாழ்க்கையில் ஆழ ஊடுருவியுள்ள இராணுவம் – பி.மாணிக்கவாசகம்
by adminby adminமுன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருக்க முடியாது என கூறிய யாழ் மேல் நீதிமன்றம் ஐந்து சந்தேக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமரின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் விசனம்:-
by adminby adminபலாத்காரமாக காணமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பது சம்பந்தமாக இலங்கையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச உடன்படிக்கையானது எதிர்காலத்திற்கு மட்டுமே செல்லுபடியானது …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமரே, என்னை மத்திய வங்கி ஆளுனர் பதவியை ஏற்குமாறு கோரினார்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மத்திய வங்கியின் ஆளுனர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தம்மிடம் கோரியிருந்தார் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு 2 – இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளருக்கு ஜனாதிபதி அழைப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எல்லை நிர்ணயப் பணிகளுக்கு கூகுளின் உதவியைப் பெறத் தீர்மானம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் எல்லை நிர்ணயம் தொடர்பில் கூகுளின் உதவியைப பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் உள்ளுராட்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
32 ஆண்டுகள் போராட்டத்தின் மூலம் வெல்ல முடியாத ஈழத்தை புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக பெற முயற்சி :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் 32 ஆண்டுகள் போராட்டத்தின் மூலம் வென்றெடுக்க முயாத ஈழத்தை புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
உதயனிடம் 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி சிவநேசன் மானநஷ்ட வழக்கு தாக்கல் :
by adminby adminசிவராம்-தராக்கியின் கொலையுடன் உதயன் பத்திரிகை தன்னைத் தொடர்புபடுத்தி, தன்னுடைய கௌரவத்துக்கு பங்கம் விளைவிப்பதாக தெரிவித்து வடக்கு மாகாண அமைச்சர் …

