பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்னும் கோரிக்கை இத்தாலியில் அதிகரித்துவருகின்றன. இத்தாலியின் பொருளாதார வளர்ச்சி …
tamil
-
-
5லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்களின் இரகசிய தகவல்கள் திருடப்பட்டதால் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழரான …
-
இந்தியாபிரதான செய்திகள்
உத்தர பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து – 5 பேர் பலி – பலர் காயம்
by adminby adminஉத்தர பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் புகையிரதம் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
கடலுக்குச் சென்று, காணாமல் போன 19 மீனவர்கள் மீட்பு – 210 மீனவர்கள் கரை சேரவில்லை…
by adminby adminதூத்துக்குடியில் இருந்து 2 விசைப் படகுகளில் கடலுக்குச் சென்று கடந்த ஒரு வாரமாக எந்த தகவலும் இல்லாமல் இருந்த …
-
வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இலங்கை – இங்கிலாந்துக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம்
by adminby adminஇலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் இன்றையதினம் ஆரம்பமாகின்றது. தம்புள்ளையில் இன்று …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
ஷங்காய் ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்
by adminby adminசீனாவில் நடைபெற்றுவரும் ஷங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் மூன்றாவது சுற்றுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
நெல்லுமணி வெற்றிக்கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது செந்தமிழ் அணி
by adminby adminமுரசுமோட்டை விளைபூமி விளையாட்டுக்கழகம் இறந்தவர்கள் ஞாபகார்த்தமாக நடாத்தும் நெல்லுமணிகள் வெற்றிக்கிண்ணத்திற்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 5.10.2018 இல் ஆரம்பிக்கப்பட்டு …
-
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இன்று பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 193 நாடுகள் …
-
ராம் இயக்கத்தில் வெளியான ‘தங்கமீன்கள்’ படத்தில் செல்லம்மா கதாபாத்திரத்தில் நடித்த சாதனா, டயானா விருதை வென்றிருக்கிறார். இந்தப் படத்தில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் தீவிபத்து – 12 பேர் பலி- 10 பேர் காயம்
by adminby adminசத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலையில் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோண்டாவிலில் பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் தாக்குதல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கோண்டாவில் புகையிரத வீதியில் அமைந்துள்ள ஞானவீர சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை …
-
திருமறை கலாமன்றத்தின் மூத்த கலைஞரும் ஈழத்தின் அரங்க புலத்தில் அரைநூற்றாண்டுக்கு மேல் பணியாற்றியவருமான ஜி. பி. பேர்மினஸ் இன்று …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஒரு ஊடகவியலாளர் நீதிமன்றத்தில் வாதாடிய அபூர்வ வழக்கு- நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய இந்து ராம்
by adminby adminஆளுநர் பதவியைத் தவறான சர்ச்சையில் புகுத்தக்கூடாது என்பதற்காகவும், 124 பிரிவு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் நேரில் முன்னிலையாகி …
-
இலங்கைபிரதான செய்திகள்
இன்று முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் காவல்துறைப் பிரிவுகளில் இன்று (9) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட சிறப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வனவள திணைக்களம், மீள்குடியேற்றத்தை தடுத்துவரும் பகுதிகளுக்கு, வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு கள விஐயம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா வடக்கு மருதோடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சுரமோட்டை மற்றும் நாவலர் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் …
-
பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிசை வடகொரியா வருமாறு அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண சபையில்; 437 பிரேரணைகளும் 19 நியதிக் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண சபையின் 5 வருட காலப்பகுதியில் 437 பிரேரணைகளும் 19 நியதிக் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
ஹொங்கொங்கின் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு இடைக்காலத் தடை
by adminby adminஹொங்கொங்கின் கிரிக்கெட் வீரர்களான இர்பான் அகமட், நதீம் அகமட், ஹசீப் அம்ஜத் ஆகியோர் ஐசிசி ஆட்ட நிர்ணய சூதாட்ட …
-
பலோன் டி’ஆர் (Ballon d’Or ) விருதுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட 10 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒதிய மலையை, ஒருநாள் காலை சுற்றிவளைத்த இராணுவத்தினர் ஆண்களை அழைத்துச் சென்று படுகொலை செய்தனர்.
by adminby adminஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலைநேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அக் கிராமத்தில் வசித்து வந்த வயது வந்த ஆண்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியும் பிரதமரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு
by adminby adminஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் மீண்டும் கொழும்பு மேல்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி; …

