பெல்ஜியம் நாட்டின் தொற்று நோயியலாளர்கள் ஒரே சமயத்தில் இரண்டு வைரஸ் கிருமிகளது தொற்றுக்கு இலக்காகிய வயோதிபப் பெண் ஒருவரைஅடையாளம்…
கொரோனா
-
-
உலக அளவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பட்டினியால் உயிாிழப்பதாக சா்வதே வறுமைக் கண்காணிப்பு அமைப்பான ஒக்ஸ்பாம் (…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கொரோனா உருவாக்கும் புதிய தொழில் முயற்சியாளர்! ந.லோகதயாளன்.
by adminby adminகொரோனா காலத்தில் பல புதிய முயற்சியாளர்களை உருவாக்குவதோடு மீண்டும் பழமையை ஒட்டிய இயற்கை முறமை வாழ்வியலிற்கு திரும்பும் சூழலையும்…
-
பொதுமக்கள் பெருமளவில் கூடும், பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள…
-
கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் மக்களை காக்கும் உயரிய சேவைகளை ஆற்றி வருவோரை கௌரவப்படுத்தும் முகமாக அக்னி இளையோர் அமைப்பினால் யாழில்…
-
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் எழுமாற்றாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் ஆறு பேருக்கும் , மந்திகை…
-
வடமாகாணம் பூராகவும் இன்றிலிருந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றிகள்ளு தவணை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த…
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்முனை பிராந்தியத்தில் அதிகரிக்கும் கொரோனா- மருதமுனையில் மூன்று மரணங்கள் பதிவு
by adminby adminகொரோனா தொற்று கல்முனை பிராந்தியத்தில் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. நேற்று செவ்வாய்க்கிழமை(29) மட்டும் 52 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 5ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர் எண்ணிக்கை – உயிரிழப்பு 87 ஆக உயர்வு
by adminby adminயாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை…
-
நெல்லியடி காவல்நிலையத்தில் பணியாற்றும் 34 உத்தியோகத்தர்களிடம் இன்று முன்னெடுகப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லியடி…
-
ஒருநாளைக்கு ஆயிரம் என முப்பது நாளைக்கு முப்பதாயிரம் ரூபா சம்பளத்தை தோட்ட தொழிலாளர் பெறுகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா, ஜனாதிபதி…
-
இலங்கைபிரதான செய்திகள்
மேலும் 8 நாடுகளிலிருந்து இலங்கை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
by adminby adminஇலங்கையில்; கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலும் 8 நாடுகளில்…
-
பிரதான செய்திகள்விளையாட்டு
20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அமீரகத்துக்கு மாற்றம்
by adminby adminஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்ட 7-வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில்…
-
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஊழியர்கள் பலருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டள்ளது.…
-
பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் செய்த மணமகனுக்கு மல்லாகம் நீதிமன்றம் 20ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. யாழ்ப்பாணம்…
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனோவில் இருந்து மீள வேண்டி நாக விகாரையில் சிறப்பு வழிபாடு
by adminby adminகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் மீள வேண்டி விசேட பூஜைகள் வழிபாடு யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது…
-
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் இன்று உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.இதன்மூலம் யாழ்ப்பாணம்…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் – இரண்டு கிராமங்கள் முடக்கம்
by adminby adminயாழ் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 721 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.…
-
இலங்கை முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் முற்றிலுமாக நீங்க வேண்டி மன்னார் மாதோட்ட ராஜ மஹா விகாரையில்…
-
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 71 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது. அந்தவகையில் இலங்கையில் ல் கொரோனா…
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் அச்சம் தேவையில்லை
by adminby adminயாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா சிகிச்சை நிலையத்தில் வட இந்தியர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து எவரும்…
-
இந்தியாபிரதான செய்திகள்
முகாமிற்கு வெளியே வாழும் இலங்கைக் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் ஆரம்பம்
by adminby adminதமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா…